உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாவோயிஸ்ட் ஆட்டத்துக்கு கிராமமக்களே எழுதிய முடிவு | Maoists Jharkhand | JSJMM

மாவோயிஸ்ட் ஆட்டத்துக்கு கிராமமக்களே எழுதிய முடிவு | Maoists Jharkhand | JSJMM

கையில் கிடைத்ததை எடுத்து அடித்து மாவோயிஸ்ட் கதை முடித்த மக்கள் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஒன்று ஜார்க்கண்ட். இங்கு மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க ஜார்கண்ட் ஜாகுவார் என்கிற சிறப்பு படை உள்ளது. வீரர்கள் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் அடர்வனப்பகுதியில் மறைந்து போக்கு காட்டி வருகின்றனர். காடுகளில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்ட்டுகள் அங்குள்ள கிராமங்களுக்கு சென்று மக்கள் மிரட்டி பணம் பறித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஜார்க்கண்ட் சங்கர்ஷ் முக்தி மோர்ச்சாதே அமைப்பின் தலைவரான கிஷோர் என்கிற நபர் தனது கூட்டாளிகளுடன் லெட்கர் மாவட்டம் சண்ட்வா கிராமத்திற்கு சென்றுள்ளார்.

ஜன 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை