நாசா விஞ்ஞானிகள் சொல்வது என்ன?| Mars planet | discover Water | Nasa
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ சாத்தியக்கூறு அதிகம் இருப்பதால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன. செவ்வாய் கிரகம் தோராயமாக 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் உறைந்த நிலையில் நீர் இருந்ததும், செவ்வாயின் வளிமண்டலத்தில் நீராவி இருந்ததும் தெரிய வந்தது. முந்தைய காலங்களில் செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் மற்றும் ஏரிகள் இருந்தன. அங்கு இருந்த நீர் அனைத்தும் ஆவியாகி 300 கோடி ஆண்டுகளாக செவ்வாய் கிரகம் பாலைவனமாக உள்ளது.
ஆக 13, 2024