உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பதட்டத்தை ஏற்படுத்துகிறார் பழனிசாமி: அமைச்சர் தாக்கு | Masubramani | Dmk

பதட்டத்தை ஏற்படுத்துகிறார் பழனிசாமி: அமைச்சர் தாக்கு | Masubramani | Dmk

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரத்தில் பலருக்கு திடீரென வயிற்று போக்கு உபாதைகள் ஏற்பட்டன. மாசடைந்த குடிநீர் குடித்ததுதான் காரணம் என கூறப்படுகிறது. இது பற்றி பேசிய சுகாதார அமைச்சர் சுப்ரமணியன், குடிநீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் பதட்டத்தை கிளப்பி வருவதாகவும் சொன்னார்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ