/ தினமலர் டிவி
/ பொது
/ வயநாட்டில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு! Ma.Subramanian | Health Minister | Kerala Landslide
வயநாட்டில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு! Ma.Subramanian | Health Minister | Kerala Landslide
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சையில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறப்பு விழா நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தனர்.
ஜூலை 30, 2024