உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெளியானது செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரம் | Maxar | Pakistan tarpaulins | operation Sindoor strikes

வெளியானது செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரம் | Maxar | Pakistan tarpaulins | operation Sindoor strikes

சேதமடைந்த விமானப்படை தளங்களை தார்ப்பாய் போட்டு மூடியது பாகிஸ்தான் ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியது. ஆப்ரேஷன் சிந்துார் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையால் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிலைகுலைந்து போயினர்.

ஜூன் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி