உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உண்மை குற்றவாளிகள் கைதாகவில்லை: மாயாவதி Mayawathi| BSP| Amstrong|

உண்மை குற்றவாளிகள் கைதாகவில்லை: மாயாவதி Mayawathi| BSP| Amstrong|

ஆம்ஸ்ட்ராங் கொலையை தமிழக அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். , தலித்களின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் இருப்பதை இது காட்டுகிறது. இந்த இச்சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாயாவதி கூறினார்.

ஜூலை 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை