/ தினமலர் டிவி
/ பொது
/ ஜனநாயக கடமை முக்கியம்: மயிலாடுதுறை இன்ஜினியர் | Mayiladuthurai |Voted American Engineer
ஜனநாயக கடமை முக்கியம்: மயிலாடுதுறை இன்ஜினியர் | Mayiladuthurai |Voted American Engineer
மயிலாடுதுறை பந்தநல்லூரைச் சேர்ந்தவர் சிவக்குமார். அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக அமெரிக்காவில் இருந்து சில நாட்களுக்கு முன் மயிலாடுதுறை வந்தார். இன்று மயிலாடுதுறையில் ஓட்டு போட்ட அவர், ஓட்டு போடுவது நமது முக்கிய கடமை என தெரிவித்தார்.
ஏப் 19, 2024