உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அம்மா உணவகம் விவகாரம்: மேயர் பிரியா என்ட்ரி Mayor Priya | Mk stalin| EPS

அம்மா உணவகம் விவகாரம்: மேயர் பிரியா என்ட்ரி Mayor Priya | Mk stalin| EPS

சென்னையில் அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ததை பழனிசாமி விமர்சித்து இருந்தார். உணவகத்துக்கு நிதி ஒதுக்காமல், பணியாளர்கள்களை குறைத்து மூடுவிழா நடத்திவிட்டு முதல்வர் ஸ்டாலின் இப்போது முதலைக்கண்ணீர் வடிப்பதாக கூறியிருந்தார். இதற்கு சென்னை மேயர் பிரியா பதில் அளித்துள்ளார். அம்மா உணவகங்கள் செயல்பாட்டை ஆய்வு செய்த முதல்வரின் பெருந்தன்மையைப் பாராட்ட பழனிசாமிக்கு மனமில்லை. ஸ்டாலின் அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வுவோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை. புதிய தலைமைச் செயலகம் உட்பட திமுக அரசால் தொடங்கப்பட்ட எத்தனையோ திட்டங்களை அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டதை மக்கள் அறிவார்கள்.

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ