உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்சியில் மெடிக்கல் ஓனரை பதறவிட்ட சம்பவம் | Medical Shop | Trichy | IT Raid

திருச்சியில் மெடிக்கல் ஓனரை பதறவிட்ட சம்பவம் | Medical Shop | Trichy | IT Raid

திருச்சி பொய்கைபட்டியை சேர்ந்தவர் சுதாகர். வீரப்பூரில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். கடந்த திங்களன்று மெடிக்கலுக்கு 5 பேர் வந்தனர். அப்போது சுதாகர் மனைவி ஐஸ்வர்யா பணியில் இருந்தார். 5 பேரும் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்டனர். ஐஸ்வர்யாவிடம் சொல்லி சுதாகரை வரவழைத்தனர். மெடிக்கல் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்வது போல நடித்தனர். திடீரென விசாரணை செய்ய வேண்டும் என கூறி சுதாகரை காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினர்.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை