/ தினமலர் டிவி
/ பொது
/ டிரம்மில் அப்பா... உலுக்கிய 5 வயது மகள் வாக்குமூலம் Meerut case | papa is in dru |Muskaan Saurabh
டிரம்மில் அப்பா... உலுக்கிய 5 வயது மகள் வாக்குமூலம் Meerut case | papa is in dru |Muskaan Saurabh
5 வயது மகள் பிறந்த நாளை கொண்டாட லண்டனில் இருந்து சர்ப்ரைசாக ஊர் திரும்பிய கணவனை, கள்ளக் காதலனுடன் சேர்ந்து இளம்பெண் தீர்த்துக்கட்டிய சம்பவம் மாநிலத்தையே உலுக்கிப்போட்டு இருக்கிறது. கணவனை கொன்றதோடு, அவரது உடலை 15 துண்டுகளாக வெட்டி, அதை டிரம்மில் அடைத்து சிமென்ட் வைத்து பூசி மறைத்திருக்கிறார் அந்த இளம்பெண். ‛அவளை தூக்கில் போடுங்கள் என்று பெற்ற தாயே அவேசம் காட்டுகிறார். அந்த கொடூர இளம்பெண் அப்படி என்னவெல்லாம் செய்தாள் என்பது பற்றிய திடுக்கிடும் தகவலை இப்போது போலீஸ் வெளியிட்டுள்ளது.
மார் 20, 2025