/ தினமலர் டிவி
/ பொது
/ மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் திறப்பு | Melpathi Temple | Dhrowpathi Amman Temple
மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் திறப்பு | Melpathi Temple | Dhrowpathi Amman Temple
விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் பழமையான திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடா்பாக இரு சமுதாய மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஜூன் 7ல் வருவாய் துறையினா் கோயிலை பூட்டி சீல் வைத்தனா். கோயிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
மார் 22, 2024