உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வன்முறையில் இறங்கிய ரசிகர்கள்: பாதியில் கிளம்பினார் மெஸ்ஸி | Messi India Tour | Fans Outrage Kolkat

வன்முறையில் இறங்கிய ரசிகர்கள்: பாதியில் கிளம்பினார் மெஸ்ஸி | Messi India Tour | Fans Outrage Kolkat

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் பிபா உலக கோப்பை வென்றது. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தியா டூர் 2025 என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார் மெஸ்ஸி. கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் 70 அடி உயர தனது உருவச்சிலையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். பின்னர் மைதானத்திற்கு ரசிர்கர்களை சந்திக்க வந்தார் மெஸ்ஸி.

டிச 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி