உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வடசென்னையில் மெத்தபெட்டமைன் விற்ற சப்ளையர் கைது! | Methamphetamine Seized | Drugs Arrest | Thiruvot

வடசென்னையில் மெத்தபெட்டமைன் விற்ற சப்ளையர் கைது! | Methamphetamine Seized | Drugs Arrest | Thiruvot

சென்னை திருவொற்றியூரில் உயர் ரக போதை பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த கார்த்திக் மற்றும் மதன் என்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இரண்டு கிராம் மெத்தபெட்டமைன் சிக்கியது. எண்ணூர் சிவகாமி நகர் பகுதியை சேர்ந்த கிஷோரிடம் போதை பொருள் வாங்கியதாக இருவரும் கூறினர். தொடர்ந்து கிஷோரின் வீட்டில் சோதனை செய்து போலீசார் விசாரித்தனர். வியாசார்பாடி எம்கேபி நகரை சேர்ந்த ஜரீனா சல்மா தனக்கு சப்ளை செய்வதாக கிஷோர் வாக்குமூலம் அளித்தார்.

மார் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை