உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News | விண்டோஸ் முடக்கம் ஐடி சேவைகள் பாதிப்பு | Microsoft | Windows

Breaking News | விண்டோஸ் முடக்கம் ஐடி சேவைகள் பாதிப்பு | Microsoft | Windows

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சாப்ட்வேர் திடீர் முடக்கம் புதிதாக அப்டேட் செய்தபோது சாப்ட்வேரில் கோளாறு ஏற்பட்டது விண்டோஸ் சாப்ட்வேர் முடக்கத்தால் உலகம் முழுதும் ஐடி சேவை பாதிப்பு தொலைத்தொடர்பு, வங்கி, ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள் பாதிப்பு விரைவில் கோளாறு சரிசெய்யப்பட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ