/ தினமலர் டிவி
/ பொது
/ பகுதிநேர ஆசிரியர்கள் விஷயத்தில் முதல்வர் விரைவில் முடிவு | minister mahesh | dmk | teachers protest
பகுதிநேர ஆசிரியர்கள் விஷயத்தில் முதல்வர் விரைவில் முடிவு | minister mahesh | dmk | teachers protest
பகுதிநேர ஆசிரியர்கள் ஏழு எட்டு நாட்களாக போராடி வருகின்றனர். அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் அவர்கள் ஒரு சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். அதை முதல்வர் அலுவலகம் பரிசீலித்து விரைவில் நல்ல செய்தி வரும் என கூறினார்
ஜூலை 19, 2025