60 ஆண்டு எதிர்பார்ப்பு; அமைச்சர் சொன்ன தகவல்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய் முதல் போக நன்செய் பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.. அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இந்நிலையில் அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 17ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைப்பார் எனவும் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஆக 15, 2024