உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர் நேரு பிறந்த நாள் வாழ்த்து பேனர்கள் திருச்சியில் இரவோடு இரவாக அகற்றம் | Minister Nehru Birth

அமைச்சர் நேரு பிறந்த நாள் வாழ்த்து பேனர்கள் திருச்சியில் இரவோடு இரவாக அகற்றம் | Minister Nehru Birth

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் பிறந்த நாள் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதையொட்டி திருச்சி சிட்டி முழுவதும் அவரை வாழ்த்தும் விதமாக திமுகவினர் பொதுமக்களை அச்சுறுத்தும்விதமாக ராட்சஷ பேனர்கள், கட் அவுட்டுகளை வைத்து சாலைகளை அலங்கோலப்படுத்தினர். #MinisterNehru #BirthDayCelebration #EDRaid #banner #Cut out #Getout #Trichy #TrichyCorporation #TrichyCOP #COPKaminiOrder #TrichyL&O #BannersRemoved #DesignChange #VisualRevamp #ClearView #BannerFree #CreativeSpace

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை