உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 6 பெண்களுக்கு பரிதாப முடிவு: ரயில்வே ஸ்டேஷனில் ஷாக் சம்பவம் MIRZAPUR rail accident passengers aligh

6 பெண்களுக்கு பரிதாப முடிவு: ரயில்வே ஸ்டேஷனில் ஷாக் சம்பவம் MIRZAPUR rail accident passengers aligh

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து உத்தரப்பிரதேசத்திலுள்ள சோபன் chopan டவுனுக்கு சோபன் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. அந்த ரயிலில் பயணித்த 6 பெண்கள், மிர்சாபூரில் உள்ள சுனார் ரயில் நிலையத்தில் இறங்கினர். பிளாட்பாரத்தில் இறங்காமல் ராங் சைடில் ரயிலை விட்டு இறங்கினர். தண்டவாளத்தில் 6 பெண்களும் இறங்கி நின்றபோது நேதாஜி எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகத்தில் வந்து அவர்கள் மீது மோதியது.

நவ 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !