உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடி வழியை பின்பற்றி ஸ்டாலின் உத்தரவு! MK Stalin | TN CM | DMK | PM Modi

மோடி வழியை பின்பற்றி ஸ்டாலின் உத்தரவு! MK Stalin | TN CM | DMK | PM Modi

சென்னையில், வரும் 17ம் தேதி நடக்கவுள்ள முப்பெரும் விழா ஏற்பாடுகள், வரலாற்று சிறப்புமிக்கதாக அமைய வேண்டும். கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மட்டும் ஒரு லட்சத்துக்கு மேல் இருக்கும். அவர்களின் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில், கட்சி கொடிகள் பறக்க விடப்பட வேண்டும். கோடிக்கணக்கான தொண்டர்களின் வீடுகளிலும் ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் படங்களை அலங்கரித்து வைத்து, விளக்கேற்றி கொண்டாட வேண்டும்.

செப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை