கவர்னர் டீ பார்ட்டிக்கு ஸ்டாலின் செல்கிறார்! திடீர் அறிவிப்பு
தமிழக கவர்னரின் டீ பார்ட்டிக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் கவர்னரின் அழைப்பு ஏற்று அரசு சார்பில் கலந்து கொள்கிறோம் -அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு முன்னதாக கவர்னரின் டீ பார்ட்டியை புறக்கணிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
ஆக 15, 2024