உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜகாரரை விரட்டி விரட்டி அடித்து கொன்ற மர்ம கும்பல் | mob attack | BJP man | Tasmac fight | Crime

பாஜகாரரை விரட்டி விரட்டி அடித்து கொன்ற மர்ம கும்பல் | mob attack | BJP man | Tasmac fight | Crime

பாஜ பிரமுகரை வீடு புகுந்து கதை முடித்த மர்ம கும்பல் திணறும் போலீஸ் குமரியில் பரபரப்பு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகுமெல் தாணிவிளையை சேர்ந்தவர் வின்சென்ட் அவருக்கும் 4 பேர் கொண்ட ஒரு கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நான்கு பேரும் சேர்ந்து வின்சென்ட்டை தாக்கியுள்ளனர்.

டிச 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி