/ தினமலர் டிவி
/ பொது
/ கெஜ்ரிவால் குற்றச்சாட்டு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் அவமானம் |Modi | Arvind kejriwal
கெஜ்ரிவால் குற்றச்சாட்டு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் அவமானம் |Modi | Arvind kejriwal
டில்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு கார்டர் (Kartar) நகரில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது யமுனை நதியில் விஷம் கலப்பு பற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார். டில்லியின் முன்னாள் முதல்-வர் ஒருவர் அரியானா மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். தோற்று விடுவோம் என்ற அச்சத்தில், பேரழிவை ஏற்படுத்த கூடிய சிலர் நிலைகுலைந்து போயிருக்கின்றனர். அதனால், அப்படி பேசுகின்றனர்.
ஜன 29, 2025