உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூத்துக்குடியில் பிரதமர் மோடி உருக்கம் Modi at Tuticorin | Modi Speech at TN|

தூத்துக்குடியில் பிரதமர் மோடி உருக்கம் Modi at Tuticorin | Modi Speech at TN|

துாத்துக்குடியில் 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்த பிரதமர் மோடி, தமிழில் வணக்கம் கூறி உரையை துவங்கினார். இன்று கார்கில் வெற்றி தினம். கார்கில் போரில் நாட்டு மக்களை காக்கும் பணியில் வீர மரணம் அடைந்த நம் வீரர்களுக்கு என் நெஞ்சார்ந்த மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன். நான்கு நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்து, ராமநாத சுவாமியின் புண்ணிய பூமியில் கால் பதிப்பதில் பெருமை கொள்கிறேன். என் பிரிட்டன் பயணத்தின் போது, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என பிரதமர் மோடி கூறினார்.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை