உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிரிக்கெட்டில் ஆண்களை விட மகளிர் அணிக்கு ஜாக்பாட் ICC Women's World Cup prize money cricket

கிரிக்கெட்டில் ஆண்களை விட மகளிர் அணிக்கு ஜாக்பாட் ICC Women's World Cup prize money cricket

ஐசிசியின் 13-வது மகளிர் ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 30ல் தொடங்கி நவம்பர் 2 வரை இந்தியா, மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன. 2022ல் நியூசிலாந்தில் நடந்த மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பரிசு தொகையாக 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, அந்த தொகை 116 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 4 மடங்கு அதிகம்.

செப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !