உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விவசாயிகள் நலனில் மத்திய அரசு அக்கறை: வேளாண் பொருள் ஏற்றுமதியை அதிகரிக்க மோடி அழைப்பு Modi speech a

விவசாயிகள் நலனில் மத்திய அரசு அக்கறை: வேளாண் பொருள் ஏற்றுமதியை அதிகரிக்க மோடி அழைப்பு Modi speech a

#ModiSpeech #Agriculturedevelopment # Agriexport # PMkisanyojana #Fasalbimayojana #Kisansammanyojana விவசாயம் மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்து, பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர், பல்வேறு மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. விவசாயிகள் நலனில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிஎம் கிசான் யோஜனா, கிஷான் கிரெடிட் கார்டு திட்டம், வேளாண் பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.

மார் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை