/ தினமலர் டிவி
/ பொது
/ குவைத் அமீர் ஷேக் மெஷல் - பிரதமர் மோடி சந்திப்பு! Modi at Kuwait | Modi - Kuwait Sheik Meeting | Gau
குவைத் அமீர் ஷேக் மெஷல் - பிரதமர் மோடி சந்திப்பு! Modi at Kuwait | Modi - Kuwait Sheik Meeting | Gau
அரசு முறை பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பயான் அரண்மனையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது பேண்டு வாத்தியங்கள் முழங்க மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் குவைத் அமீர் ஷேக் மெஷல் அல் அகமதுவும் பங்கேற்றார் இரு நாட்டு தலைவர்களும் கை குலுக்கி அன்பை பரிமாறிக் கொண்டனர் குவைத் அரசு மரியாதையை ஏற்றுக்கொண்ட மோடிக்கு அமீர் அந்நாட்டு அரசு அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்
டிச 22, 2024