உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹரியானாவின் பெயர் வரலாற்றில் இடம் பெற்றது: ஹைட்ரஜன் ரயிலை துவக்கி வைத்த மோடி பேச்சு

ஹரியானாவின் பெயர் வரலாற்றில் இடம் பெற்றது: ஹைட்ரஜன் ரயிலை துவக்கி வைத்த மோடி பேச்சு

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை ஹரியானாவில் பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். ஜிண்ட் - சோனிபட் இடையே இயக்கப்படும் இந்த ரயில், முழுக்க முழுக்க ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி