உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிபா வைரஸையடுத்து குரங்கம்மையும் பரவியதால் கேரளாவில் அதிர்ச்சி! Monkey pox | Kerala | Tamilnadu

நிபா வைரஸையடுத்து குரங்கம்மையும் பரவியதால் கேரளாவில் அதிர்ச்சி! Monkey pox | Kerala | Tamilnadu

ஆப்ரிக்க நாடுகளில் குரங்கம்மை பரவி வருகிறது. இந்த தொற்றை உலக அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலும் குரங்கம்மை தொற்று பரவியது. இதையடுத்து விமானநிலையங்கள், துறைமுகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் அரியானாவில் ஹிசார் பகுதிக்கு வந்த 26 வயது இளைஞருக்கு குரங்கம்மை தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இவர் டில்லி ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை