உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வைகை, மேட்டூர் அணைகள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி Monsoon rain| Vaigai dam | Mettur dam | Flood A

வைகை, மேட்டூர் அணைகள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி Monsoon rain| Vaigai dam | Mettur dam | Flood A

வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அணையின் உயரம் 71 அடி. ஆனால், 69 அடி வரைதான் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். சனிக்கிழமை நிலவரப்படி, அணையில் 62 அடி நீர் இருந்தது. கடந்த 2 நாளில் கனமழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து, இன்று 69 அடியை எட்டியுள்ளது.

அக் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை