/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / மத்திய ரயில்வே அமைச்சரின் இந்தி கடிதத்துக்கு தமிழில் பதில் | M.P M.M.Abdulla | Pudukkottai | DMK                                        
                                     மத்திய ரயில்வே அமைச்சரின் இந்தி கடிதத்துக்கு தமிழில் பதில் | M.P M.M.Abdulla | Pudukkottai | DMK
மத்தியில் ஆளும் பாஜ அரசு, இந்தி அல்லாத பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாநிலங்கள் மீது இந்தியை திணிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. அதிலும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கிறது. கடந்த வாரம் தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்தி தின விழா கொண்டாடிதற்கும் தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
 அக் 26, 2024