உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிபாவை தொடர்ந்து அலற விடும் அடுத்த வைரஸ் | Nipah virus | Mpox | Mpox Kerala

நிபாவை தொடர்ந்து அலற விடும் அடுத்த வைரஸ் | Nipah virus | Mpox | Mpox Kerala

கேரளாவில் கடந்த வாரம் 24 வயது இளைஞர் நிபா வைரஸ் பாதிப்பால் இறந்தார். ஏற்கனவே கடந்த ஜூலையில் இதேபோன்று 14 வயது மாணவர் நிபா வைரசால் இறந்தார். இருவரது வீடும் மலப்புரம் மாவட்டத்தில் சில கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளது. இதனால் நிபா வைரஸ் இன்னும் பலருக்கு பரவி இருக்கலாம் என கேரளா சுகாதாரத்துறைக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து இறந்த இளைஞரின் வீடு, வசிக்கும் பகுதி, குடியிருக்கும் வார்டு அதனை சுற்றியுள்ள இடங்கள் தனிமைபடுத்தப்பட்டது. தீவிர கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !