உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீதிபதி விதித்த நிபந்தனைகள் என்ன? MR Vijayabaskar Case | Karur court | Senthil Balaji

நீதிபதி விதித்த நிபந்தனைகள் என்ன? MR Vijayabaskar Case | Karur court | Senthil Balaji

கரூர், காட்டூரை சார்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை மூலம் அபகரித்ததாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கைது கடந்த 16ம் தேதி கேரளாவில் கைது செய்யப்பட்டார். திருச்சி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமின் கோரி, கரூர் குற்றவியல் கோர்ட்டில் முறையிட்டார். நீதிபதி பரத்குமார் விசாரித்தார். நேற்று இரவு விசாரணை நீடித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார். காலை, மாலை 2 வேளையும் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். மதியம் வாங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !