/ தினமலர் டிவி
/ பொது
/ மிரள விடும் முகேஷ் அம்பானி விமானத்தின் வசதிகள் | Boeing 737 MAX 9 | Ambani New Flight
மிரள விடும் முகேஷ் அம்பானி விமானத்தின் வசதிகள் | Boeing 737 MAX 9 | Ambani New Flight
ஆடம்பரத்துக்கு பெயர் போனவர் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி. சமீபத்தில் தனது மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தை பல ஆயிரம் கோடி செலவு செய்து நடத்தி முடித்தார். இதனால் அவரது அந்தஸ்து இந்தியாவை தாண்டி உலகம் முழுக்க பரவியது. அந்த வியப்பில் இருந்து மீண்டு வருவதுக்குள் இன்னொரு சர்பிரைஸ் கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி. இவரிடம் ஏற்கனவே பல ஆடம்பர கார்கள், கப்பல்கள், விமானங்கள் இருக்கிறது. இருந்தாலும் ஆடம்பரமான சமாச்சாரங்கள் புதிதாக எது வந்தாலும் வாங்கி விடுவாராம். இப்போது போயிங் நிறுவனத்தின் 737 MAX 9 என்ற விமானத்தை வாங்கி இருக்கிறார்.
செப் 19, 2024