/ தினமலர் டிவி
/ பொது
/ 189 உயிர் எடுத்த ரயில் குண்டு வெடிப்பில் அதிர்ச்சி தீர்ப்பு |mumbai train blast 12 convicts acquited
189 உயிர் எடுத்த ரயில் குண்டு வெடிப்பில் அதிர்ச்சி தீர்ப்பு |mumbai train blast 12 convicts acquited
2006ல் மும்பை புறநகர் பகுதியில் நடந்த தொடர் ரயில் குண்டு வெடிப்பு சம்பவம் உலகத்தையே உலுக்கியது. 189 பேர் கொல்லப்பட்டனர்; 800 பேர் பலத்த காயம் அடைந்தனர். கொடூர பயங்கரவாத சம்பவத்தில் தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரை இப்போது மும்பை ஐகோர்ட் விடுதலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஜூலை 21, 2025