/ தினமலர் டிவி
/ பொது
/ கோவை மாணவன் சம்பவத்தில் தந்தை அதிர்ச்சி தகவல் | Coimbatore Student | Peelamedu School Incident
கோவை மாணவன் சம்பவத்தில் தந்தை அதிர்ச்சி தகவல் | Coimbatore Student | Peelamedu School Incident
கோவை பீளமேடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவன் உயிரை மாய்த்து கொண்டார். அவரது இறப்புக்கு பள்ளியில் நடந்த சாதிய பாகுபாடு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மாணவன் மரணம் குறித்து அவரது தந்தை அசோக் குமார் பேசி உள்ளார்.
அக் 23, 2026