உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முர்ஷிதாபாத் கலவரத்தின் பகீர் பின்னணி | murshidabad waqf issue | waqf act | JMN | Murshidabad video

முர்ஷிதாபாத் கலவரத்தின் பகீர் பின்னணி | murshidabad waqf issue | waqf act | JMN | Murshidabad video

மத்திய அரசு கொண்டு வந்த வக்ப் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் முஸ்லிம் அமைப்புகள் நடத்திய போராட்டம் பயங்கர கலவரமாக வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். ஏராளமான வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்பு படையினரும், 1000 போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கலவரக்காரர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

ஏப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி