உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல் அதிசயம்: அண்ணாமலை விளக்கம் | Annamalai

கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல் அதிசயம்: அண்ணாமலை விளக்கம் | Annamalai

முருக பக்தர்களை சீண்டினால் சூரசம்ஹாரம் நடந்தே தீரும்! முருக பக்தராக வந்தீர்கள் வீரபாகுவாக செல்லுங்கள் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை உரையாற்றும்போது, தமிழ், ஆன்மிகம் - இலக்கியத்தை எப்போதும் எவராலும் பிரிக்க முடியாது. ஆன்மிகம் சார்ந்த அரசியலால் நம் கலாசாரம் நன்றாக இருக்கும் எனக்கூறினார். Speech அண்ணாமலை தமிழக பாஜ முன்னாள் தலைவர்

ஜூன் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி