இந்துக்களின் வீழ்ச்சிக்கு தீண்டாமையே காரணம்
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத தலைவர் பேராசிரியர் வன்னியராஜன் உரையாற்றினார். தீண்டாமையை வேரறுக்க மாபெரும் முன்னெடுப்பு அவசியம் என்றார்.
ஜூன் 22, 2025