/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING அடித்து ஊற்றும் மழை... வேலூர் டூ மதுரை வரை எச்சரிக்கை | TN rain today | Weather alert today
BREAKING அடித்து ஊற்றும் மழை... வேலூர் டூ மதுரை வரை எச்சரிக்கை | TN rain today | Weather alert today
தமிழகம், புதுச்சேரியில் தீவிரம் அடையும் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்று முதல் 5 நாள் கன மழை எச்சரிக்கை வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை நாளை வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் அக்., 20, 21ல் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர்,கோவையில் கனமழை இந்த இடங்களில் 60 முதல் 115 மிமீ மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
அக் 17, 2024