/ தினமலர் டிவி
/ பொது
/ பிளஸ் 1 சேர முடியாமல் தவிக்கும் நாகாலாந்து மாணவி | Nagaland Student | Seeking 11th admission | Singa
பிளஸ் 1 சேர முடியாமல் தவிக்கும் நாகாலாந்து மாணவி | Nagaland Student | Seeking 11th admission | Singa
நாகாலாந்து மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் 16 வயது சிறுமி அக்ம்லா. இவரது தாய் ரூத், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 13 ஆண்டுகளாக தங்கி தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் அக்ம்லா 8ம் வகுப்பு வரை படித்த நிலையில், கொரோனா சமயத்தில் நாகலாந்துக்கு சென்றுவிட்டனர். அங்கு 9, 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற அக்ம்லா, சமீபத்தில் மீண்டும் குடும்பத்துடன் சிங்கம்புணரி வந்தார்
ஜூலை 12, 2024