தமிழகம் பின்னடைவு? முதல்வர் விஜய்க்கு பாஜக கடும் எச்சரிக்கை!
தமிழகத்தில் தொழில் முதலீடு கடுமையாக சரிந்துள்ளதாக வெளியான தரவுகளை சுட்டிக்காட்டி, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசை தமிழக பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது அறிக்கை : சமீபத்தில் வெளியாகியிருக்கும் 2027-ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டின் முதலீட்டு தரவுகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பெரிய வீழ்ச்சியை காட்டுகின்றன. மற்ற மாநிலங்களில் புதிய ஆட்சிகள் தொடங்கியவுடன் முதலீடுகள் பல மடங்கு உயர்ந்துள்ள வேளையில்,
ஆக 03, 2026