உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு கல்லூரிகளை முற்றிலுமாக முடக்க பார்க்கிறதா திமுக அரசு? | Nainar Nagenthran | BJP | DMK

அரசு கல்லூரிகளை முற்றிலுமாக முடக்க பார்க்கிறதா திமுக அரசு? | Nainar Nagenthran | BJP | DMK

தமிழக பாஜ தலைவர் நாகேந்திரனின் அறிக்கை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் ஏதேதோ காரணங்களைக் கூறி திமுக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அதே சமயம் கவுரவ விரிவுரையாளர்கள் எண்ணிக்கையை மட்டும் 8,000 ஆக உயர்த்தியுள்ளன. பிச்சை புகினும் கற்கை நன்றே என கல்வியின் முக்கியத்துவத்தை உலகிற்கு போதித்த நமது தமிழகத்தின் கல்வி அமைப்பை திமுக அரசு சிதைத்து விட்டது.

செப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை