/ தினமலர் டிவி
/ பொது
/ இதுக்கா ₹10 கோடியில பஸ் ஸ்டாண்டு கட்டுனோம்! | Namakkal Collector | Mallasamuthiram
இதுக்கா ₹10 கோடியில பஸ் ஸ்டாண்டு கட்டுனோம்! | Namakkal Collector | Mallasamuthiram
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்டப்பணிகளை நாமக்கல் கலெக்டர் உமா ஆய்வு செய்தார். திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் பேரூராட்சி பஸ் ஸ்டாண்டுக்கு திடீர் விசிட் கொடுத்தார். அப்போது பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளயே பஸ் வராமல் வெளியே நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்கி செல்வதும், பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளே பைக், லோடு ஆட்டோ நிற்பதையும் பார்த்து கோபமானார். பஸ் வெளியில் நின்று செல்லவா 10 கோடி செலவில் பஸ் ஸ்டாண்டு கட்டி இருக்கோம் என டோஸ் விட்டார்.
ஜன 24, 2025