உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைமை செயலக கட்டட உறுதியில் சந்தேகமே வேண்டாம்| TN Secretariate | Tiles broken | Minister E.V.Velu

தலைமை செயலக கட்டட உறுதியில் சந்தேகமே வேண்டாம்| TN Secretariate | Tiles broken | Minister E.V.Velu

விரிசல் விட்ட டைல்ஸ் வெடவெடத்த ஊழியர்கள்! வெறும் Air crack தான் அமைச்சர் உறுதி சென்னை தலைமை செயலக வளாகத்தின் ஒரு பகுதியில் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது. மொத்தம் 10 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. சுமார் 2000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இன்று காலை முதல் தளத்தில் உள்ள தரை டைல்ஸில் சத்ததுடன் விரிசல் ஏற்பட்டது. இது நில அதிர்வுக்கான அறிகுறியாக இருக்கலாம் என தகவல் பரவியது. இதனால் பீதியடைந்த ஊழியர்கள், நாமக்கல் கவிஞர் மாளிகையில் இருந்து பதறி அடித்துக்கொண்டு ஒட்டு மொத்தமாக வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.

அக் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ