உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அறநிலையத்துறைக்கு செயல் அலுவலர் கடிதம்

அறநிலையத்துறைக்கு செயல் அலுவலர் கடிதம்

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற நடிகை நமீதா, கோயில் ஊழியர் மதம் பற்றி தம்மிடம் கேட்டதாக புகார் தெரிவித்து இருந்தார் நமீதாவிடம் மதம் குறித்த கேள்வி எழுப்பவில்லை என அறநிலையத்துறை கமிஷனருக்கு மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர் விளக்கம் அம்மனுக்கு பூஜை நடைபெறும் நேரத்தில் விஐபிக்கள் செல்லும் வழியில் அனுமதிக்கும்படி நமீதா கோரினார் பூஜை முடியும் வரை காத்திருக்கும் படியும், நமீதா அழைத்து வந்த நபர் குறித்து மட்டுமே விசாரித்தோம் என விளக்கம்

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை