/ தினமலர் டிவி
/ பொது
/ ககன்யான் திட்டத்தில் முழு கவனம் செலுத்தும் இஸ்ரோ! Narayanan | Chariman | ISRO | Gaganyaan
ககன்யான் திட்டத்தில் முழு கவனம் செலுத்தும் இஸ்ரோ! Narayanan | Chariman | ISRO | Gaganyaan
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில், குமரி அறிவியல் பேரவை சார்பில், இளம் விஞ்ஞானிகளுக்கான பயிலரங்கம் நடந்தது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
ஜூலை 12, 2025