உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிலிப்பைன்சில் இந்தியா - ஆசியான் மாநாடு: மோடிக்கு உற்சாக வரவேற்பு | Modi Speech | Philippines

பிலிப்பைன்சில் இந்தியா - ஆசியான் மாநாடு: மோடிக்கு உற்சாக வரவேற்பு | Modi Speech | Philippines

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடக்கும் 23 வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். சில ஆண்டுகளாக உலகம் அடுத்தடுத்து நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. உலகுக்கு இப்போது அமைதி மட்டுமே தேவை. போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

நவ 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி