/ தினமலர் டிவி
/ பொது
/ மறைந்த தமிழ் ஒளிப்பதிவாளருக்கு தேசிய விருது | National Award | Little Wings | Madurai
மறைந்த தமிழ் ஒளிப்பதிவாளருக்கு தேசிய விருது | National Award | Little Wings | Madurai
71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில் லிட்டில் விங்ஸ் என்ற தமிழ் குறும்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது அறிவிக்கப்பட்டது. ஒளிப்பதிவு செய்த சரவணமருது சவுந்தரபாண்டி, மீனாட்சி சோமன் விருதுக்கு தேர்வானார்கள். கந்தர்வன் எழுதிய சனிப்பிணம் என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவான இந்த குறும் படத்தை நவீன் இயக்கினார்.
ஆக 03, 2025