உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நம்மை நாமே வெல்ல ஊக்குவிக்கும் சமணம்: பிரதமர் மோடி Navkar Mantra |antiquity |modernity | Modi

நம்மை நாமே வெல்ல ஊக்குவிக்கும் சமணம்: பிரதமர் மோடி Navkar Mantra |antiquity |modernity | Modi

அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, சமண மதத்தினரால் நவ்கர் மகா மந்திரம் ஓதப்படுகிறது. நவ்கர் மகாமந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 9ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 108 நாடுகளில் ஒரே நேரத்தில் நவ்கர் மகா மந்திரம் ஓத சமண மதத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். டில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடந்த நவ்கர் மகா மந்திர தின நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நவ்கர் மகா மந்திரம் ஓதினார்.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை