உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சத்தீஸ்கர் தலைமறைவாக இருந்த நக்சல் அமைப்பினர் சரண்: ஆயுதங்களும் ஒப்படைப்பு Naxals Surrendred Chhatti

சத்தீஸ்கர் தலைமறைவாக இருந்த நக்சல் அமைப்பினர் சரண்: ஆயுதங்களும் ஒப்படைப்பு Naxals Surrendred Chhatti

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர், தந்தேவாடா, நாராயண்பூர், ஜகதல்பூர், பீஜபூர் உள்ளிட்ட வனப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய கிராமங்களில் மறைந்து வாழ்ந்த நக்சலைட் அமைப்பினர், அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்களை எதிர்த்தனர். அவர்களை சரண் அடையச் செய்யும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, சத்தீஸ்கர் மட்டுமின்றி, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, ஒடிசாவிலும் நக்சல் நடமாட்டம் 99 சதவீதம் முடிவுக்கு வந்தது.

நவ 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை